
நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். முதல் முறையாக கமல்ஹாசன், ஷங்கர் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்தியன் 2 படத்திற்க்கு பிறகு கமல்ஹாசன் தேவர் மகன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்ததன.
இதனை தற்போது கமல்ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கிண்டலடிப்பது போல ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
Wahthaaaaaaaaaaa! #thevarmagan2 is official now 💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥
Aaandavareeeeee 😇 pic.twitter.com/d2UxjdyH1q
— S Abishek Raaja (@cinemapayyan) October 12, 2018
Why talk about #MeToo , when we have #ThevarMagan2 ! #KamalHaasan #ActorAlways
— Kasturi (@KasthuriShankar) October 12, 2018