Deleted Scene Video in Chandramukhi

சந்திரமுகி படத்தில் இருந்து நீக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Deleted Scene Video in Chandramukhi : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு என பலர் நடித்திருந்தனர்.

திருமுறைகளில் விநாயகர்.!

கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கலாமா.., Jack & Roshini-ன் கலக்கல் Shopping | Saravana Stores | T-Nagar