தெய்வமகள் சீரியல் அண்ணியார் ரேகா தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

Deivamagal Rekha With Daughter : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரியல் தெய்வமகள். இந்த சீரியலில் அண்ணியார் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரேகா. சீரியலில் வில்லியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

தெய்வமகள் சீரியல் அண்ணியார் ரேகாவுக்கு இவ்வளவு அழகான மகளா? ரசிகர்களை வாய் பிளக்க வைத்த புகைப்படம்

தெய்வமகள் சீரியலுக்கு பிறகு ரேகாவை வேறு எந்த சீரியலிலும் பார்க்க முடியவில்லை. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவருடைய பெண்ணின் சிறுவயது புகைப்படம் கூட இணையத்தில் வைரலாகி இருந்தது.

ஆனால் தற்போது அவர் வளர்ந்து பெரிய பெண்ணாக மாறிய உள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ரேகாவும் அவருடைய மகளும் இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.