தன்னை அருந்ததி என கலாய்த்தவரை திட்டியுள்ளார் DD என்கிற திவ்ய தர்ஷினி.

சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் முன்னிலையில் இருப்பவர் DD. வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக ரசிகர்களை கொண்டவராக வலம் வருகிறார்.

இவரும் எல்லா நடிகைகளை போல அடிக்கடி வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அப்படி சமீபத்தில் வெளியிட்ட போட்டோவை பார்த்து ஒருவர் அருந்ததி என கலாய்க்க அவரை பண்ணி என திட்டியுள்ளார்.

இவர்கள் இருவரும் நண்பர்களாக இருக்கலாம் அதனால் தான் DD அப்படி திட்டி இருப்பார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Vibe of my Tribe Styled by @Raji_designer Show #speed Sunday 1pm

A post shared by Dhibba????Dance all The Way (@ddneelakandan) on

DD Anchor

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.