Darbar Celeb
தர்பார் படத்தின் டைட்டில் கார்ட் வீடியோவை ரஜினி ரசிகர்கள் சமூக வளையதளங்களில் ஷேர் செய்ய காட்டு தீ போல பரவி வருகிறது.

ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் தர்பார். உலகம் முழுவதும் இன்று இப்படம் ரிலீசாகிறது. சென்னையில் சில தியேட்டர்களில் ரிலீசும் ஆகி விட்டது.

இந்நிலையில் படம் பார்க்க சென்றுள்ள ரஜினி ரசிகர்கள் சிலர் ஆர்வக்கோளாறில் டைட்டில் கார்ட் வீடியோவை படம் பிடித்து சமூக வளையதளங்களில் வெளியிட அது படு வைரலாகி வருகிறது.

டைட்டில் கார்டே செம மாஸாக கெத்தா இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.