Darbar Movie Updates : Rajinikanth | Durbar shooting has recently begun in Mumbai. | nayanthara | Yogi Babu | Kollywood | Tamil Cinema

Darbar Movie Updates : 

Darbar Movie Updates  : தர்பார் படத்தில் நடிக்க ரஜினிக்கு 100 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாம். ஜி.எஸ்.டி இல்லாமலேயே இந்த தொகையாம்.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டிய விஜய்யின் அப்பா – இப்படியொரு சாதனையா?

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

ஏற்கனவே ரஜினிக்கு இருக்கும் மாஸ் தொடர்ந்து பேட்ட படமும் ஹிட்டாகி இருப்பதால் இப்படத்தில் நடிக்க ரஜினிக்கு 100 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாம். ஜி.எஸ்.டி இல்லாமலேயே இந்த தொகையாம்.

தர்பார் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.