Lucifer crossed 200 crores  : Mohanlal | Thalapathy Vijay | Kollywood | Tamil Cinema | Jilla | Prithviraj Sukumaran | Mollywood

Lucifer crossed 200 crores  :

லூசிபர் திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை 200 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்புவின் மாநாடு எப்பதான் தொடங்கும் – வெளிவந்த உறுதியானத் தகவல்!

மலையாள சினிமாவை பொறுத்தவரை அவர்களுடைய படங்கள் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெறும் ஆனால் வசூல் அளவில் மற்ற மொழிகளை விட அவர்கள் எப்போதும் பின்தங்கியே இருப்பார்கள்.

 

ஆனால் சமீப காலமாக மோகன்லால் இந்த வரலாற்றை மாற்றியமைத்து வருகிறார். குறிப்பாக இவருடைய புலி முருகன் படம் நூறு கோடி வசூல் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது.

அதைதொடர்ந்து அண்மையில் வெளியாகியுள்ள அவருடைய லூசிபர் திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை 200 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி தன் படங்களின் சாதனையை தானே முறியடிக்கும் அளவு மோகன்லால் மலையாள சினிமாவின் தன்னிகரில்லா நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

மோகன்லாலை பற்றி அதிகம் தெரியாத இந்த கால இளைஞர்களுக்கு அவர் ஜில்லா படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்தவர் என்றால் உடனே தெரிந்துவிடும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.