Maanadu Movie shoot : Simbu London had gone to reduce the weight of the body ahead of the film | Simbu | Str | Kollywood | Tamil Cinema | Venkat Prabhu

Maanadu Movie shoot  :

மாநாடு படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 21-ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து,

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

பொன்னியின் செல்வனில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா ஐஷ்வர்யா ராய் – உறுதியானத் தகவல்!

இந்த பிரச்னைகளை எல்லாம் ஒருவழியாக சரிசெய்து தற்போது இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

மாநாடு படத்தில நடிக்கிறதுக்கு முன்னாடி உடல் எடையைக் குறைக்க சிம்பு லண்டம் போயிருந்தாரு.

இப்போ லண்டன்ல இருந்து தன்னோட தம்பி குறளரசன் திருமணத்துக்காக சென்னை திரும்பியிருக்க சிம்பு, 37 நாட்கள்ல அதிரடியா 13 கிலோவ குறைச்சு மறுபடியும் சிக்கான ஒரு உடற்கட்டுக்கு மாறிருக்காரு.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 21-ம் தேதி முதல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.