ஐபிஎல் மேட்ச்சின் பைனல் நேற்று நடைபெற்ற நிலையில் சிஎஸ்கே வெற்றி பெற இது குறித்து திரை உலக பிரபலங்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர். திரை உலக பிரபலங்கள் கூட பலர் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த ஐபிஎல் நிகழ்ச்சிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று குஜராத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையேயான பைனல் மேட்ச் அகமதாபாத்தில் நடைபெற்றது.

மழையால் இந்த ஆட்டம் பாதிக்கப்படுமோ என ரசிகர்கள் பயந்து வந்த நிலையில் ஒரு வழியாக நேற்று ஆட்டம் நடந்து முடிந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது முறையாக வெற்றியை சுவைத்தது.

இப்படியான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி குறித்து திரை உலக பிரபலங்கள் பலரும் பதிவு செய்து வருகின்றனர்.

சில பதிவுகள் இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.