COVID 19 Update 16.06.20
COVID 19 Update 16.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 16.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 1,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று 49 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.

டாக்டர் படத்தின் கதை இது தான் தெளிவுபடுத்திய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் – அப்போ கொண்டாட்டம் தான்!

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,091 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,80,013 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,900 ஆகவும் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.