COVID 19 Update 10.06.20
COVID 19 Update 10.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 10.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 1,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியை கழட்டிவிட்டாரா சூர்யா?? உருவாகிறது ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் – வைரலாகும் அதிரடி தகவல்

மேலும் தமிழகத்தில் இன்று 19 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவரின் எண்ணிக்கை 19,333 ஆக உயர்வு.

அதேபோல் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,228 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,34,845 உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,617 ஆகவும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.