கோப்ரா படம் பற்றிய விமர்சனங்கள் ட்விட்டரில் பதிவாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள திரைப்படம் கோப்ரா.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கிய இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

விக்ரம் பல கெட்டப்புகளை ஏற்று நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சில ரசிகர்கள் படம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை பாருங்க

https://twitter.com/SarthakArc/status/1564774354541375488?t=Vkijyg_8v9BaXK5rog1Y9w&s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.