Chutty Ashwanth
சுட்டி அஸ்வந்த் வெளியிட்ட வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் ஷாக்காகியுள்ளனர்.

Chutty Ashwanth Video About Corono : கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால் திரையுலக பிரபலங்களும் தங்களுடைய ரசிகர்களுக்கு தங்களது ஸ்டைலில் சில டிப்ஸ்களையும் விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுட்டி அஸ்வந்த்தும் அவனுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கொரானா வைரஸ்

பத்தியெல்லாம் பயப்படவே பயப்படாதீங்க.

இரண்டு வேலை குளிங்க, யாரும் ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க, வெளிய போனால் மாஸ்க் போட்டுக்கங்க, நம்ம சேஃப்டியை நம்ம தான் பார்த்துக்கணும்.

பிரேக்கிங் : தளபதி 65 இயக்குனர், தயாரிப்பாளர், ரிலீஸ் எப்போ? – லேட்டஸ்ட் தகவல் இதோ.!

இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல, எவ்வளவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா என அனுபவம் வாய்ந்த பெரியவர்களை போலவே அட்வைஸ் செய்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் டேய் தம்பி உனக்கே தெரியும் போது இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா எனவும் உனக்கு வயசு என்னடா? ஒரு வேலை நம்ம தான் சின்ன புள்ளையாவே இருக்கோமோ எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.