சியான் 60 படத்தின் டைட்டில் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

Chiyaan 60 Movie Title : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். பில் கோப்ரா மற்றும் சியான் 60 என இரண்டு திரைப்படங்கள் வெளி உருவாக்கி உள்ளது.

சிம்ம மாதம் என்ற ஆவணி மாத சிறப்புகள்.!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் சியான் 60 படத்தில் விக்ரமுடன் இணைந்து அவருடைய மகன் துருவ் நடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க துருவ் ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார்.

இணையத்தில் லீக்கானது சியான் 60 படத்தின் டைட்டில் - படக்குழுவினர் அதிர்ச்சி.!!

இப்படத்தின் படப்பிடிப்புகள் இருவரும் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Super Singer Pragathi Latest Photoshoot – Viral On Social Media..! | Latest Update | Kollywood | HD

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது இணையத்தில் லீக்காகி உள்ளது. இந்த படத்திற்கு தற்போது வரை மகான் என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கிறது.

இந்த டைட்டில் கடைசி நேரத்தில் மாறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படத்தின் டைட்டில் இணையத்தில் லீக் ஆகி இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.