வலிமை படம் வெற்றியா தோல்வியா என்பது குறித்து செங்கல்பட்டு விநியோகிஸ்தர் பேசியுள்ளார்.

Chengalpet Distributor About Valimai : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த படம் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் செங்கல்பட்டு ஏரியாவில் படம் படு தோல்வி அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தை வாங்கி விநியோகம் செய்த விநியோகஸ்தர் இது குறித்து பேட்டியளித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் யார் என்ன வேண்ணாலும் சொல்லட்டும் ஆனால் வலிமை படம் எனக்கு நஷ்டத்தை தரவில்லை, லாபம் தான் கொடுத்தது என தெரிவித்துள்ளார். விநியோகிஸ்தரின் இந்த பேட்டி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. ‌‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.