மகளுடன் சேர்ந்து ஜாலியா ஜிம்கானா பாடலுக்கு செம்ம மாஸாக ஆட்டம் போட்டுள்ளார் செப் தாமு.

Chef Dhamu Dance to Beast Song : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி முதல் 2 சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

மகளுடன் சேர்ந்து ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு ஆட்டம் போட்ட செப் தாமு - லைக்குகளை அள்ளிக் குவிக்கும் வீடியோ

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்று வருபவர்கள் செப் தாமு மற்றும் பட் வெங்கடேஷ். இருவரும் சமையல் கலை மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் என்றாலும் இந்த நிகழ்ச்சி அவர்களை இன்னும் பிரபலப்படுத்தி உள்ளது எனக் கூறலாம்.

இந்தநிலையில் செப் தாமு அவர்கள் தன்னுடைய மகளுடன் சேர்ந்து டீஸ்ட் படத்தில் இருந்து வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு செம மாஸாக ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மகளுடன் சேர்ந்து ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு ஆட்டம் போட்ட செப் தாமு - லைக்குகளை அள்ளிக் குவிக்கும் வீடியோ

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.