Captain Vijayakanth
29-ம் நாள் திருமண நாள் கொண்டாடும் கேப்டன் விஜயகாந்திற்கு பிரபலம் ஒருவர் நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும் அரசியலில் முக்கிய தலைவராகவும் வலம் வருபவர் கேப்டன் விஜயகாந்த். தேமுதிக தலைவரான இவர் கடந்த சில வருடங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு தற்போது அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இன்று 29-ம் நாள் திருமண நாளை கொண்டாடும் கேப்டனின் குடும்பத்தை தன்னுடைய மனைவியுடன் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார் எல். கே சுதீஷ்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்களும் தொண்டர்களும் கேப்டனிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Captain Vijayakanth Captain Vijayakanth

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.