மாளவிகா மோகனனை இறுக்கி அணைத்து முத்தமிட்டுள்ளார் ஆண் நண்பர் ஒருவர்.

Boyfriend Kisses to Malavika Mohanan : தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

சம்பவம் தெரியுமா? உயிரை பணையம் வைத்து, பயணிகளை காப்பாற்றிய கிரேட் டிரைவர்..

மாளவிகா மோகனனை இறுக்கி அணைத்து முத்தமிட்ட ஆண் நண்பர் - தீயாக பரவும் புகைப்படம்.!!

இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

சமீபத்தில்தான் மாளவிகா மோகனன் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மாளவிகா மோகனனை ஆண் நண்பர் ஒருவர் இறுக்கி அணைத்து முத்தமிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Beast படத்தில் களமிறங்கும் 3 வில்லன்கள்! – முதல் வில்லன் யார் தெரியுமா?

யாருயா அவன் அப்படி கிஸ் அடிக்கிறான் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.