Boney Kapoor Master Plan  : Thala Ajith | Thala 60 | H.Vinoth | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Boney Kapoor Master Plan  : 

இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிட்டு இதன் மூலம் தென்னக மொழிகளிலும் அழுத்தமாக கால்தடம் பதிக்க போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

44 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் ஆரம்பம் பட நடிகை

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் அஜித் போலிஸாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லி இருந்தோம் ஆனால் அது மட்டும் இல்லையாம் இப்படத்தில் அஜித் பைக் ரேஸராகவும் நடிக்கிறார்.

அவருடைய நிஜ திறமையை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தில் நிறைய பைக் சேஸிங் காட்சிகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிட்டு இதன் மூலம் தென்னக மொழிகளிலும் அழுத்தமாக கால்தடம் பதிக்க போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.