Blue Sattai Maara Review Reaction From Bigg Boss Actress.! | Thala Ajith | Nerkonda Paarvai | Kollywood Cinema News | Tamil Cinema News
நேர்கொண்ட பார்வை படத்திற்கு மோசமான விமர்சனத்தை கொடுத்த ப்ளூ சட்டை மாறனை அஜித் ரசிகர்கள் விளாச அவர்களுடன் சேர்ந்து பிரபல நடிகையும் வெளுத்தெடுத்துள்ளார்.

Blue Sattai Maara Review Reaction : தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை விமர்சனம் என்ற பெயரில் கழுவி கழுவி ஊற்றி வருபவர் ப்ளூ சட்டை மாறன் இதுவரை இவர் நல்ல படம் என கூறியது சிறிய லிஸ்ட்டாக தான் இருக்கும்.

அப்படி தான் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தையும் பெண்களையும் பற்றியும் படு மோசமாக விமர்சனம் செய்திருந்தார்.

பரத் சுப்ரமணியம் கேரக்டர் எங்கிருந்து வந்தது தெரியுமா? – முதல் முறையாக வெளிவரும் நேர்கொண்ட பார்வை சீக்ரெட்ஸ்.!

இதனால் அஜித் ரசிகர்கள் அவரை மோசமாக விமர்சனம் செய்ய தற்போது பிக் பாஸ் நடிகையும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளார்.

அது வேறு யாரும் இல்லை காயத்ரி ரகுராம் தான். ப்ளூ சட்டை மாறன் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் சிறுவயதில் அதிக தவறுகளை செய்திருப்பார் என விமர்சனம் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.