Bharath Subramaniyam Name Secret : Unrevealed info About NKP | Thala Ajith | Kollywood Cinema news | Tamil Cinema News | Nerkonda Paarvai Secrets
நேர்கொண்ட பார்வையில் தல அஜித் பரத் சுப்பிரமணியம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த பெயர் எங்கிருந்து வந்தது என்பது குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.

Bharath Subramaniyam Name Secret : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

எச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் தல அஜித் பரத் சுப்ரமணியம் என்ற பெயரில் நடித்திருப்பார். இந்த பெயர் எங்கிருந்து வந்தது? என்ற தகவல் தற்போது கசிய தொடங்கியுள்ளது.

பெண் விடுதலைக்காக பல உணர்ச்சிகரமான கருத்து மிக்க பாடல்களை பாடியவர் சுப்ரமணிய பாரதியார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

ரசிகர்களுடன் படம் பார்த்த யுவன்.. அதிர விட்ட அஜித் ரசிகர்கள் – வைரல் வீடியோ.!

நேர்கொண்ட பார்வை திரைப்படமும் பெண்களை மையப்படுத்திய படம் என்பதால் அஜித்திற்கு பாரதியார் பெயரில் இருந்து பரத் சுப்ரமணியம் என்ற பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

படத்திற்கு அஜித்திற்கும் ஏற்ற பெயர் தான் இது என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Bharath Subramaniyam Name Secrets

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.