ப்ளூ சட்டை மாறன் இயக்கிய படத்தை விஜய் ரசிகர்கள் கலாய்க்க அதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்

Blue Sattai Maara Reply to Vijay Fans : தமிழ் சினிமாவில் வெளியான படங்களை படுமோசமாக விமர்சனம் செய்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவருடைய விமர்சனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு எதிர்ப்பு என இரண்டுமே சரிசம அளவில் கிடைத்து வந்தது.

மேலும் இவர் ரசிகர்களின் சவாலை ஏற்று ஆண்ட்டி இந்தியன் என்ற படத்தினை இயக்கினார். இந்த படத்திற்கு சென்சார் மறுக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் நீதிமன்றம் சென்று படத்திற்கு யு ஏ சான்றிதழ் பெற்றார்.

6-ந்தேதி மகாளய அமாவாசை : பக்தர்களுக்கு அனுமதி் இல்லை

இயக்கிய படத்தை கலாய்த்த விஜய் ரசிகர்கள்.. ப்ளூ சட்டை மாறன் கொடுத்த பதிலடி - என்ன சொல்கிறார் பாருங்க.!!

விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தை பற்றி விஜய் ரசிகர்கள் கிண்டல் அடிக்க அதற்கு ப்ளூ சட்டை மாறன் அவரது பாணியில் ஊக்கத்திற்கு நன்றி எனக்கூறி பதிலடி கொடுத்துள்ளார். விஜய் ரசிகர்கள் மற்றும் ப்ளூ சட்டை மாறன் விவாதம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

தளபதியின் Beast Update-டை உளறிய Actor Tony – கலாய்த்த சிவகார்த்திகேயன்! | Doctor Press Meet