Blockbuster Movies of Thalapathy Vijay

1996 முதல் தற்போது வரை வெளியான படங்களில் விஜயின் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Blockbuster Movies of Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இதுவரை 64 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. நாளைய தீர்ப்பு இந்தப் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான விஜய் இறுதியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி முந்நூறு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து திரையுலகில் மிகப் பெரிய சாதனையை படைத்தது.

1996ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெளியான விஜய் படங்களில் பிளாக்பஸ்டர் ஹிப் கொடுத்த திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து விபரங்களை பார்ப்போம் வாங்க

  1. பூவே உனக்காக
  2. கில்லி
  3. திருப்பாச்சி
  4. போக்கிரி
  5. துப்பாக்கி
  6. கத்தி
  7. மெர்சல்
  8. சர்க்கார்
  9. மாஸ்டர்