Petta Viswasam Bigil
பிகில் ஒன்னும் சூப்பரான படமல்ல ஆனாலும் விஜய்க்கு தான் மார்க்கெட் அதிகம் என பேசியுள்ளார் பிரபல விநியோகிஸ்தர்.

தமிழ் சினிமாவில் விநியோகிஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் கேயார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜயின் பிகில் சுமாரான படம் தான், ஆனால் அதுவே செம வசூல் செய்தது.

இன்னும் அந்த படம் சூப்பராக இருந்திருந்தால் வசூல் எப்படி இருந்திருக்கும் என யோசித்து பாருங்க. விஜய்க்கு தான் மார்க்கெட் அதிகம். அவருக்கு அப்புறம் அஜித். ரஜினிக்கு மூன்றாவது இடம் தான் என பேசியுள்ளார்.

மேலும் பேட்ட, விஸ்வாசம் இரண்டு படமும் ஒன்றாக வந்தது. அதிக நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் இரண்டு படத்தையும் பார்த்தார்கள். விஸ்வாசம் கொஞ்சம் அதிகமாக வசூல் செய்தது எனவும் கூறியுள்ள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.