பிகில் படம் பிரம்மாண்ட வசூல் பெற்று 2019-ம் ஆண்டில் அதிக வசூல் பெற்று முதலிடம் பிடித்த படம் பிகில் ரோகினி தியேட்டர் அறிவித்து இருந்தது.

இது பற்றி நமது சமூக வளையதள பக்கத்தில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தினோம். அதில் பிகில் இந்த வருடத்தின் மிக பெரிய வசூலை ஈட்டிய படம் #பிகில் என்று தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டோம்.

இதற்கு ட்விட்டரில் 25% சூப்பர் எனவும் 75% நம்புற மாதிரி இல்லையே எனவும் வாக்களித்துள்ளனர். ட்விட்டரில் மொத்தம் 1,157 ஓட்டுகள் பதிவாகியுள்ளன.

முகநூல் பக்கத்தில் பதிவாகியுள்ள ஓட்டுகள் அடிப்படையில் 50.5% ஓட்டுகள் சூப்பர் எனவும் 49.5% ஓட்டுகள் நம்புற மாதிரி இல்லையே எனவும் ஓட்டளித்துள்ளனர்.

யூ ட்யூப் பக்கத்தில் பதிவான ஓட்டுகள் முடிவில் 63% சூப்பர் எனவும் 37% நம்புற மாதிரி இல்லையே எனவும் கமெண்ட் பதிவாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.