Bigil
பிகில் திரைப்படம் 7-வது வாரத்திலும் முதல் நாள் முதல் காட்சியை போலவே கூட்டம் அலை மோதியுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பிகில், அட்லீ இயக்கிய இந்த படத்தை AGS என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற இந்த படம் தற்போது 7 வாரங்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இதனை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here