வாட்டர் மெலன் ஸ்டார் நெஞ்சில் எட்டி உதைத்த VJ பார்வதி.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் நெஞ்சில் பார்வதி எட்டி உதைத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது இன்று வெளியான ப்ரோமோவில் மார்னிங் ஆக்டிவிட்டியில் வாட்டர் மெலன் அகாடமி என ஒரு டாஸ்க் வருகிறது. அப்போது விஜய் பார்வதி ஓடிவந்து வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை நெஞ்சில் எட்டி உதைக்க அவர் கீழே விழுந்து விடுகிறார் பிறகு என்னைக்கு இருந்தாலும் நான்தான் உனக்கு லவ் என சொல்லுகிறார்.
பிக் பாஸ் வீட்டோட நடிப்பு அரக்கன் விகாஸ் விக்ரம் என வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் சொல்லுகிறார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
#Day4 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/zYbudv94HK
— Vijay Television (@vijaytelevision) October 9, 2025