குருபிசம் பண்றாங்க. வாட்டர் மெலன் ஸ்டார் கம்ப்ளைன்ட்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

Web Ads

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day 25 promo 2
biggboss tamil 9 day 25 promo 2

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Web Ad 2

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் பிக் பாஸ் இடம் சூப்பர் டீலக்ஸ் போட்டியாளர்கள் குருபிசம் செய்வதாக கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். சாப்பாடு விஷயத்திலிருந்து எல்லாமே சீப்பா பிஹே பண்றாங்க என்று சொல்ல உடனே சபரி கோபப்பட்டு வாக்குவாதம் செய்கிறார் உடனே பிரவீன் வந்து அவர்களை விலக்கி விடுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.