Web Ads

பிக் பாஸ் வீட்டில் தொடரும் பிரச்சனை.. வியானா மற்றும் பிரவீன் இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

வியானா மற்றும் பிரவீன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

biggboss tamil 9 day 2 promo3 update
biggboss tamil 9 day 2 promo3 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் ரம்யாவிற்கு வாக்குவாதம் ஏற்பட தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அதே வாக்குவாதம் தொடர்கிறது.

அதாவது தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வியானா பிரவீனிடம் நான் உங்கள ஒரு ஆளா மதிச்சு உங்க பேச பார்த்து பேசுறேன் ஆனா நீங்க என்ன மதிக்கல என்று சொல்லுகிறார். பிறகு மீண்டும் பேசும்போது இவர்கள் இருவரும் கிண்டல் செய்து பேசுவது போல ஆக்சன் காட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.

ஆரம்ப முதலே தொடர்ந்து பிரச்சனை உருவாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.