டிக்கெட் டூ ஃபினாலே யாருக்கு கிடைக்கக்கூடாது?வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

Web Ads

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

BiggBoss Season 8 Tamil Day 90 Promo 2 Update
BiggBoss Season 8 Tamil Day 90 Promo 2 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் டிக்கெட் டூ பினாலே யாருக்கு கிடைக்கக் கூடாது என்று கேட்க, மஞ்சரி மற்றும் சௌந்தர்யா இருவரும் ராணவை சொல்லுகின்றனர். ரயான் மஞ்சரியை சொல்ல, ராணவ், முத்துக்குமரன், தீபக்,விஷால் அனைவரும் ரயானை சொல்லுகின்றனர்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)