குட்டி டிரசில் தொடை தெரிய போஸ் கொடுக்கும் பிக்பாஸ் ரவீனா..போட்டோஸ் இதோ..!

Web Ads

குட்டி ட்ரஸில் தொடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் ரவீனா.

biggboss raveena latest photoshoot photos

biggboss raveena latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பன மௌனம் ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் ரவீனா.அதனை தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

டான்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட ரவீனா ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டி டிரஸில் தொடை தெரிய வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Raveena•🦋 (@im_raveena_daha)