சேலையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் பிக் பாஸ் லாஸ்லியா..!

சேலையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் லாஸ்லியா.

biggboss losliya latestphotos viral
biggboss losliya latestphotos viral

செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடங்கிய இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து ஃப்ரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.