darshan

Biggboss darshan dancing for vijay song : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்தவர் தர்ஷன்.

டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு மட்டுமில்லாமல் கமல்ஹாசனுக்கு பேரதிர்ச்சி தான். இதனால் தான் அவர் தன்னுடைய சொந்த தயாரிப்பில் தர்ஷனை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவெடுத்துள்ளார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் 3 திரைப்படங்கள் – தெறிக்கவிடும் தர்ஷன்

இந்நிலையில் விஜய் நடித்த திருமலை படத்தில் இடம் பெற்ற ‘தாம்தக்க தீம்தக்க’ பாடலுக்கு தர்சன் வெறித்தனமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன் பிகில் திரைப்படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாடலுக்கு அவர் நடனமாடிய வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது.