கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது யார் என்பது தெரியவந்துள்ளது.

Bigg Boss5 First Eliminate Contestant Detail : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனின் முதல் வாரத்திற்கான எலிமினேஷன் இன்று நடைபெற உள்ளது. ‌

பள்ளி மாணவிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

எதிர்பாராத ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறியவர் இவர் தான்.!!

இதற்காக அபிஷேக் ராஜா, சின்னபொண்ணு, பிரியங்கா உட்பட பலர் நாமினேட்டாகி இருந்தனர். இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

Super Star Rajini மாதிரி ஆகணும் – மேடையில் Rio-வை கலாய்த்த TSK

இந்த நிலையில் தற்போது இதற்கு பதில் கிடைத்துள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக நாடியா சாங் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.