பிக் பாஸ் வீட்டிற்கு குழந்தைகள் வந்த நிலையில் கண்கலங்கி அழுதுள்ளார் சஞ்சீவ்.
Bigg Boss5 Day82 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசனில் 82-வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது.
தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் சஞ்சீவின் மனைவி மற்றும் மகன் மகளும் உள்ளே சென்று உள்ளனர். குழந்தைகள் ஓடிச் சென்று கட்டிப் பிடிப்பதும் அவர் குழந்தைபோல் அழுதுள்ளார். இப்போ உங்களுக்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தது சந்தோஷமா என தன்னுடைய குழந்தைகளிடம் கேட்டுள்ளார்.
இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.