Bigg Boss5 Day52 Promo3

சிபி உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக டாஸ்க்கை செய்யாமல் அடம்பிடிக்கிறார் அக்ஷரா.

Bigg Boss5 Day52 Promo3 : தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 52வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாகிறது. இதற்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் சிபி பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என டாஸ்கை செய்யாமல் அடம்பிடிக்கிறார் அக்ஷரா. இதுகுறித்து சிபி சென்று கேட்க நீங்க பேசுறது நடந்துகிறது எனக்கு சரியாக படவில்லை என சொல்கிறார். நான் நானாக தான் இருக்கிறேன் இங்க வர முடியாது என நான் என்னோட கேரக்டரை காட்ட வேண்டியது இருக்கும் என கூறுகிறார்.

என் அம்முக்குட்டி, என் பொம்முக்குட்டி, என் புஜ்ஜிக்குட்டி.. பூனையுடன் ஒரு மேட்ச் : கோலி பதிவு வைரலாகிறது..

இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

KPY BALA-வையே செமயாக கலாய்த்த Blue Sattai Maran – நீங்களே பாருங்க! | Anti Indian Audio Launch