நீ பிக் பாஸ் வீட்டில் தலைவராவதற்கான தகுதி உனக்கு இல்லை என பிரியங்கா சொல்ல தாமரைச்செல்வி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Bigg Boss5 Day50 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிணவறையில் இருந்த உடலுக்கு, உயிர் இருந்தது : டாக்டர் அலட்சியம்? உறவினர்கள் அதிர்ச்சி..

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி 50-வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான மூன்றாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பிரியங்கா தாமரைச்செல்வியிடம் வாய்ப்புனு ஒன்னு வரும் போதுதான் நீ அந்த கசப்புகளை சரி பண்ணனுமா, அந்த கசப்புகளை நீ சீக்கிரமா சரி பண்ணு என பிரியங்கா சொல்ல எந்த கசப்பு இருந்தாலும் நேரடியா சொல்லு என தாமரைச்செல்வி கேட்க மீண்டும் பிரியங்கா எதையோ சொல்ல நீ சொல்றதெல்லாம் சரி இல்லை என தாமரைச்செல்வி கூறுகிறார்.

ரசிகர்களுடன் படம் பார்த்த Pugazh & Sivaangi – வைரலாகும் வீடியோ | Sabhaapathy FDFS

இந்த வீட்டோட தலைவராவதற்கான மனநிலை இப்போது உன்னிடம் இல்லை என பிரியங்கா கூறி சீச்சி என சொல்கிறார்.