Bigg Boss5 Day47 Promo2

பிரியங்கா ராஜுவுடன் மோதும் புதிய பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Bigg Boss5 Day47 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் 47-வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

திருக்கார்த்திகை தோன்றல் ஏன்? : இதோ, நெறியாய் இரு நிகழ்வுகள்..

இந்த ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு உள்ளே வெளியே என டாப் கொடுக்கப்பட்டுள்ளது. பிரியங்கா மற்றும் ராஜூ ஆகியோர் மோதுகின்றனர்.

என் படம்னாலே பிரச்சனை பன்றாங்க! – Silambarasan Emotional Full Speech | Maanaadu Pre Release Event

அதேபோல் இமான் அண்ணாச்சி மற்றும் ஐக்கி பெர்ரி ஆகியோர் மோதுகின்றனர். இந்த போட்டியின்போது நிரூப் தாமரைச் செல்வி ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.