பிரியங்கா மற்றும் ராஜுவை போட்டியாளர்கள் பலரும் நாமினேட் செய்யும் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Bigg Boss5 Day36 Promo3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

வெள்ளி, செவ்வாய் ஜோதி வழிபாடு ஏன்?

36வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ள நிலையில் இதற்கான மூன்றாவது புரோமோ விடியோ சற்று முன் வெளியானது. இதை வீடியோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது. இதில் போட்டியாளர்கள் பலரும் பிரியங்கா மற்றும் ராஜுவை நாமினேட் செய்துள்ளனர்.

Annaatthe படம் பார்க்க குடும்பத்தோடு வந்த சிறுத்தை சிவா – வைரலாகும் வீடியோ| Rajini , Nayanthara