பலமுறை அபிஷேக் ராஜா செய்த தவறை ஒரேயடியாக போட்டியாளர்கள் போட்டுடைத்துள்ளனர்.

Bigg Boss5 Day19 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்று 19வது நாள் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இதற்கான முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் போட்டியாளர்களுக்கு விளையாடு அல்லது வெளியே ஓடு என்ற டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களிடம் இருக்கும் குறைகள் குறித்து கூற வேண்டும். அபிஷேக் ராஜா பலமுறை மைக் இல்லாமல் பேசியதாக வருண் கூறுகிறார்.

அதுபோல் பிரியங்கா பற்றியும் பலர் கூறியுள்ளனர். இரு இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் என பகல் நேரங்களில் அதிகம் தூங்குவதாக கூறியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.