பிக் பாஸ் வீட்டுக்குள் புதிய டாஸ் கொடுக்கப்படும் அது குறித்த வீடியோ வெளியாகி ரசிகர்கள் வச்சி செய்து வருகின்றனர்.

Bigg Boss5 Day16 Promo1 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனுக்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கேரளா கனமழையில் 27 பலி : பிரதமர்- முதல்வர் துரித நடவடிக்கைப் பணி..

பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய டாஸ்க்.. வெளியான புரோமோ விடியோ - வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!!

இதற்கான முதல் புரோமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு Luxury பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட உள்ளது. அந்த டாஸ்கில் பிக் பாஸ் வீட்டுக்குள் விலையுயர்ந்த 5 நாணயங்கள் வைக்கப்படுகின்றன. அவற்றைப் பாதுகாக்க வேண்டியது போட்டியாளர்களின் கடமை. மேலும் அந்த நாணயத்தை யாராவது கைப்பற்றினால் அதை பிக் பாஸ் சீசன் காண்பிக்க வேண்டும். இந்த டெஸ்டில் வெற்றி பெறுவார்கள் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் அவர்கள் அதில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Director பேசுகையில் பாதியில் குறுக்கிட்டு நிறுத்திய Harish Kalyan

டாஸ்க் குறித்து அறிந்த ரசிகர்கள் இதெல்லாம் ஒரு டாஸ்க்குனு கொடுக்கிறீர்களே என பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வருகின்றனர்.