பிக் பாஸ் வீட்டில் இனிதான் ரகளைகள் உருவாகப் போகுது என எதிர்பார்க்கும் வகையில் வீடியோ வெளியாகியுள்ளது

Bigg Boss5 Day12 Promo2 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் பன்னிரண்டாவது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஸ்பெஷலாக போட்டியாளர்கள் வேஷமிட்டு அவர்கள் திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். இவர்களில் சிறப்பாக பங்கேற்றவர்கள் யார் என்பது குறித்த இன்று மாலை தெரியும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

என் கேள்விக்கு என்ன பதில்? : கிறிஸ் கெயில் டென்சன்

பிக் பாஸ் வீட்டுக்குள் உருவாக போகும் ரகளை.. கொளுத்திப் போட்ட பிக் பாஸ் - வைரலாகும் புரோமோ வீடியோ

இதனைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வீடியோவில் கூட்டத்தில் காணாமல் போன இருவர் யார் என்ற கேள்விக்கு போட்டியாளர்கள் இருவரை தேர்ந்தெடுத்து பதில் சொல்கின்றனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் புதுப்புது பிரச்சினைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐயோ.., இவள என்னால Control பண்ண முடியல – கணவருடன் Anitha Sampath Fun Shopping..! | Velavan Stores