படுகவர்ச்சியான உடையில் பிக் பாஸ் 5 போட்டியாளராக பங்கேற்றுள்ள ஸ்ருதி போட்டோ ஷூட் நடத்தி உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Bigg Boss5 Contestant Suruthi in Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியின் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருப்பவர் சுருதி.

மன்மோகன் சிங் ஆரோக்கியமாய் வாழ பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி

கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கும் இவர் மாடலிங் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் படுகவர்ச்சியான உடையில் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

எங்க அக்கா பாட்டு பாடுனா வைரல் ஆகும்..ஆன? – Sunitha-வை கலாய்த்த பாலா| Kannamma Eannamma Audio Launch

பிக் பாஸ் பிளாக் குயின் சுருதியா இது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.