பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார் என்பது தெரியவந்துள்ளது.

Bigg Boss5 4th Elimination Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

ரயில் பயணிகளுக்கு, மீண்டும் சலுகைகள் வழங்க வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவர் தான்.. வெளியான அதிர்ச்சித் தகவல்

இதுவரை இந்த வீட்டில் இருந்து நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஆகியோர் வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் அபிநய் வெளியேறுவார் என சொல்லப்பட்டு வந்தது.

சினிமாவில் நான் நடிக்க தேவையில்லை – ரகசியம் சொன்ன Kamal Haasan

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த வாரம் குறைந்த ஓட்டுக்கள் பெற்றதாக சுருதி வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.