Bigg Boss Wild Card Entry – Chennai People Opinion

பிக் பாஸ் WILD CARD Entry-ல யாரு உள்ளே போகனும் - மக்களின் கருத்து..! | Bigg Boss | Tamil | Chennai

Yashika Anand Latest Look : தமிழ் சினிமாவில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.

சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக சில சமயங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஹேர் கட் செய்து வித்தியாசமான கெட்டப்பிற்கு மாறிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Chop chop ✂️ 💯 xD Outfit @naushinkiran

A post shared by Y A S H ⭐️🌛🧿 (@yashikaaannand) on