பிக் பாஸ் தர்ஷனின் தங்கை மற்றும் அவருடைய அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Bigg Boss Tharshan Family : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக உள்ளது. தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசன் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தர்ஷன்.
ஆண் நண்பருடன் ஆபாச நடனம், இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய மீரா மிதுன் வீடியோ.!
ஈழத்து தமிழரான இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சரியாக இருப்பதால் பலருக்கும் பேவரைட் போட்டியாளராகி விட்டார். ரசிகர்கள் தர்ஷனை பற்றிய தேடி தேடி படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் தற்போது தர்ஷனின் குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அவை இதோ உங்களுக்காக