Bigg Boss Tharshan About Theri
Bigg Boss Tharshan About Theri

சும்மா இருக்கும் விஜய் ரசிகர்களை உசுப்பேத்தி விடுவது போல பிக் பாஸ் தர்ஷன் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Bigg Boss Tharshan About Theri : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தெறி.

இப்படம் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பானது. இதனை விஜய் ரசிகர்கள் அனைவரும் பார்த்து கொண்டாடினர். சமூக வலைதளப் பக்கங்களில் இதுகுறித்த ஹாஸ்டேக் ஒன்றும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக புகழ்பெற்ற தர்ஷனும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இது பற்றி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதுக்கு அந்த போஸ்டரை அப்படியே ரிலீஸ் பண்ணி இருக்கலாம் – பிச்சைக்காரன் 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நோட் பண்ணிங்களா?? பங்கமாக கலாய்க்கும் ரசிகர்கள்!

அந்த பதிவில் யாருக்கெல்லாம் மீண்டும் டிஜிபி விஜயகுமாரை பார்க்க ஆசையாக இருக்கிறது? என்ன ஒரு பிளாக்பஸ்டர் கூட்டணி என பதிவிட்டுள்ளார்.

தக்ஷனின் இந்த பதிவிற்கு இயக்குனர் அட்லி லைக் கொடுத்துள்ளார். தர்ஷன் இன் இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்களும் தெறி படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வேண்டுமென அடம் பிடிக்க தொடங்கியுள்ளனர்.

விஜயும் அட்லீயும் தெறி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கூட்டணி அமைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுபற்றி விஜய் ரசிகர்களின் வெறித்தனமான கமெண்ட்ஸ்