பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கையோடு தாய்மொழிக் கல்விக்கு சூப்பர் வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

Bigg Boss Thamarai Selvi in CWC3 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் தாமரை செல்வி.

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடைசி எலிமினேஷன் வெளியேற்றப்பட்டுள்ளார். இவருடைய வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் விஜய் டிவி திட்டமிட்டே இவரை வெளியேற்றி இருப்பதாக சொல்லி வருகிறார்கள்.

என் பொண்டாட்டி வாயை Lock பண்ண நகை இருக்கா! – Sathish and Deepa Shopping Atrocities | Saravana Stores

கிரிக்கெட் சர்க்கார் :தென்ஆப்பிரிக்காவை தெறிக்க விட்டு, புதிய வரலாறு படைக்குமா இந்திய அணி?

இப்படியான நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தாமரை செல்விக்கு விஜய் டிவி வேறு ஒரு வாய்ப்பை அளித்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆமாம் விரைவில் ஒளிபரப்பாக உள்ள குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் இது இன்னும் ஒரு நல்ல வாய்ப்பு என கூறிவருகின்றனர்.