ஜாக்லின் மற்றும் ரயான் இடையை உருவான பிரச்சனை.. வெளியான மூன்றாவது ப்ரோமோ..!!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் ரயான் மற்றும் ஜாக்லின் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. சக்கர கிடைக்குமான்னு கேட்டது எப்படி காமெடி ஆகும்னு எனக்கு தெரியல என்று ரயான் சொல்லுகிறார். ஒவ்வொரு தடவையும் நான் என்ன சொல்ல வரனோ அத வேற மாதிரி ஆகிட்டா நான் என்ன பண்ண முடியும் என்று ஜாக்லின் கேட்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
View this post on Instagram