Bigg Boss Suruthi Meet Madhumita

நமிதா மாரிமுத்துவை தொடர்ந்து இன்னொரு போட்டியாளரை நேரில் சந்தித்து உள்ளார் பிக் பாஸ் போட்டியாளர் சுருதி.

Bigg Boss Suruthi Meet Madhumita : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இல்ல நிகழ்ச்சி வெகு விரைவில் 50 ஆவது எபிசோடு நெருங்க உள்ளது. இன்று நாற்பத்தி ஏழாவது நாள் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது.

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவர் தான் சுருதி. இவருக்கு நல்ல ரசிகர் கூட்டம் இருந்தும் எதிர்பாராதவிதமாக இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக கங்குலி நியமனம்..ஏனென்றால்..

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கையோடு முதல் வாரத்திலேயே உடல்நல குறைபாட்டால் வெளியேறிய திருநங்கை போட்டியாளர் நமிதா மாரிமுத்துவை நேரில் சந்தித்தார். அவரைத் தொடர்ந்து கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுருதியை தற்போது நேரில் சந்தித்து உள்ளார்.

படம் வேற மாதிரி இருக்கு – Sabhaapathy Public Review | Santhanam, Pugazh, MS.Bhaskar | HD

இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.